பிரதான செய்திகள்
நாராந்தனையில் சிறுமி மீது துஸ்பிரயோகம்! யாழ்ப்பாணம் - நாராந்தனை - தம்பிரான்தோட்டம் பகுதியில் 23 வயது இளைஞனால் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு வந்த 13 வயது சிறுமி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
மனித உரிமைகள் மாநாட்டுக்கு உயர்மட்ட பிரதிநிதிகள் அனுப்பப்படமாட்டார்கள்! எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குவின் மாநாட்டுக்கு விசேட உயர்மட்ட பிரதிநிதிகள் யாரும் அனுப்பி வைக்கப்பட மாட்டார்கள் என்று
பொறுப்பற்ற காவல்துறை! மனித உரிமைகள் ஆணைக்குழு தலையீடு!! பாதிக்கப்பட்ட தரப்புக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து, இளைஞனை தாக்கிய மூன்று நபர்களையும் கைது செய்ததுடன் தாக்குதலுக்குள்ளான
புங்குடுதீவின் தொடர்ச்சி கிளிநொச்சியிலா? புங்குடுதீவு மாணவி படுகொலையின் தொடர்ச்சியாக கிளிநொச்சியில் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 7 வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பொதுமலசல கூடத்துக்குள் வைத்துக் கூட்டுப்பாலியல் வன்முறைக்கு
பசில்ராஜபக்ஷவுக்கு பிணை மறுப்பு – தொடர்ந்து விளக்கமறியல் மகிந்தவின் சகோதரனும், ஊழல் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவின் பிணை கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பல்வேறு ஊழல்கள் தொடர்பில் அவர் கைது
ஷிரானிக்கு விசாரணைக்கு அழைப்பு! மகிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மகன் நாமல் ராஜ
தேர்தல் திருத்தச் சட்டம் குறித்து இன்று இறுதி தீர்மானம் புதிய தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
20ம் திருத்தச் சட்டமான இது இன்று அமைச்சரவைக்
வித்தியாவின் கொலையை கண்டித்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையை கண்டித்தும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனைகளை வழங்குமாறு கோரியும் ஆசிரியர்களினால் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று
சிறிசேனவின் புங்குடுதீவுப் பயணம் பாதுகாப்பு பிரிவினரால் தடுக்கப்பட்டுள்ளது! யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, புங்குடுதீவுக்குச் செல்வதற்கு, சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவினர் அனுமதிக்கவில்லை படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
தமிழக மீனவர்களை இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்க அனுமதிக்க முடியாது! தமிழக மீனவர்களை இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்க 65 நாட்களுக்கு அல்ல, 65 மணி நேரத்துக்கு கூட அனுமதிக்க முடியாது என்று இலங்கை அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள்
முடிந்தால் நாடாளுமன்றத்தினை கலைத்துக்காட்டுங்கள் ரவி கருணாநாயக்க  சவால்! நாடாளுமன்றத்தினை முடிந்தால் கலைத்துக்காட்டுக்கள் என சுதந்திர கட்சி உறுப்பினர்களிடம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க சவால் விடுத்துள்ளார்.எமக்கு ஆட்சியை ஒப்படையுங்கள். நாடாளுமன்றத்தை
சிறிலங்காவில் என்ன நடக்க வேண்டும் என்பதை  ஜோன் கெரியும், கமரூனுமே தீர்மானிக்கின்றனர்! சிறிலங்காவில் என்ன நடக்க வேண்டும் என்பதை, அதிபர் மைத்திரிபால சிறிசேனவோ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ தீர்மானிப்பதில்லை, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனும் அமெரிக்க இராஜாங்க
ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?  74 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையில் இதுவரை 74 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக
இந்தியப் பிரதமர் மோடி  தமிழர்கள் விடயத்தில் கூடுதல் கரிசனை! இந்தியாவிலும் சிறிலங்காவிலும் உள்ள தமிழர்களின் நலன்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாக, பாஜகவின் தேசிய செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.
சிறப்புப் பக்கம்

அப்பா எப்ப வருவார்? யுத்தத்தால் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகள் “ஒன்டு அப்பா இல்ல, ஒன்டு அம்மா இல்ல, ஒன்று ரெண்டு பேருமே இல்ல. கிட்டத்தட்ட 90 பிள்ளைகள் தாயை அல்லது தந்தைய இழந்திருக்காங்க. அவர்களின்ர படிப்பு பொறுத்த வரையில சரியான அறிக்கை இணைக்கப்பட்டுள்ளது

மேலும் பக்கத்தில்...

காணொளி/ஒலிதலைவரின் பெயரால்.....


கதாநாயகன் ஆவணப்படம்.(சாவுக்குள் வாழ்ந்து பல உயிர் காத்தவன்)


நாம் பல குழுக்களாகப் பிரிந்து நிற்பது தமிழீழ மக்களுக்கு நல்லதில்லை - காசி ஆனந்தன்


ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நீதி புதைக்கப்படுகின்றது - வைகோ


ஒவ்வொரு தமிழனும் தமிழின எழுச்சியை மீட்சிக்குரிய நாளாக மாற்ற வேண்டும் - ஓவியர் புகழேந்தி


சிங்கள தேசம் எமக்கான நீதியை ஒருபோதும் தராது! அது உலக நாடுகளையும் விடாது! வேல்முருகன்


ஈழத்தில் போராடும் நிலை உருவாகியுள்ள நிலையில் அனைவரும் ஒற்றைக் குரவில் கூட்டாகப் போராட வேண்டும்! வீரசந்தானம்


தமிழீழத்தில் ஒரு புதிய வெளி ஒன்று உருவாகி வருகின்றது! மணியரசன்

forward
புலத்தில்

தமிழர் புனர் வாழ்வுக் கழக கிண்ணத்திற்கான விளையாட்டுப் போட்டி நேற்று லண்டனில்   நடைபெற்ற தமிழர் புனர் வாழ்வுக் கழக கிண்ணத்திற்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற கழகங்கள் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
டென்மார்க் கொள்பேக்  நகரத்தில் முள்ளிவாய்க்கால் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது பொதுச்சுடரேற்றல் தேசியக்கொடியேற்றல் ஈகசுடரேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகின. பெருந்திரளான மக்கள் துயர்தாங்கி வந்து தமது உறவுகளுக்கு மலர்தூவி சுடர்ஏற்றினார்கள். படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
 மீளெழுச்சியுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் தமிழின அழிப்பு நினைவு நாளில் - கனடா மீளெழுச்சியுடன் பல்லாயிரம் மக்கள் ஒன்றிணைந்து டொரோண்டோ - கனடாவில் மீண்டுமொருமுறை வரலாறு படைத்த தமிழினப் படுகொலையின் ஆறாம் ஆண்டு நிறைவு நிகழ்வு படங்கள் இணைக்கப்பட்டுள்ளன

மேலும் புலத்தில்...

எம்மவர் நிகழ்வுகள்